நாடாளுமன்ற தேர்தல் வருகிற இந்த நேரத்தில் பாஜக கட்சியுடன் பல்வேறு தமிழக கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது.
சமீபத்தில் கூட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் அதிர்ச்சியூட்டும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் அன்புமணி ராமதாஸ் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே அவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி பழனிசாமி உடன் கூட்டணி வைக்கப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் உடன்பாடு இல்லாமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.
தற்போது பாமக கட்சியை பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்து இணைத்துள்ளார் அன்புமணி ராமதாஸ்!
இந்த தகவல் பாமக தொண்டர்களுக்கும் பாமக உறுப்பினர்களுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படும் வகையில் அமைந்தது.
பாமக தொண்டர்கள் உறுப்பினர்கள் பல பேர் மோடியுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்துவதில் விருப்பமில்லை. ஆனால் அன்புமணியின் இந்த திடீர் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்தது.
0 கருத்துகள்