சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீட்டு வாடகைகள் முந்தைய ஆண்டுகளை விட நடப்பு ஆண்டுகளில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மல மல வென உயர்ந்துள்ளது. நாம் சம்பாதிப்பது எல்லாம் வீட்டு வாடகைக்கு போய்விடும் என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்த இரண்டு நகரங்களிலுமே வேலை வாய்ப்புகள் மற்றும் கம்பெனிகள் அதிகமாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டு வாடகை ஆனது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் வீட்டு வாடகை ஆனது முற்றிலும் மாறுபடுகின்றன.புறநகர் பகுதிகளுக்கு வீட்டு வாடகை தனியாக மற்றும் பெருநகர் பகுதிகளில் அதற்கேற்றபடி தனித்தனியாக வீட்டு வாடகை எனது மாறுபடுகின்றன.
பொதுவாக சிறிய வீடுகள் அதற்கேற்ற வாடகை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்றபடி அதற்கு ஒரு வாடகை என தனித்தனியாக உள்ளது. நாம் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள சராசரி வாடகைகளை பற்றிய இந்த பதிவில் முழுவதும் காண்போம்!
முதலில் சென்னையில் உள்ள வாடகை நிலவரத்தை பற்றி நாம் முழுவதும் பார்ப்போம்! இந்தப் பதிவில் சராசரி வாடகை நிலவரத்தை பற்றி பார்ப்போம்!
- 1BHK- ₹6000-₹15000 வரை
- 2BHK- ₹12000-25000 வரை
- 3BHK-₹20000-40000 வரை
பிரபலமான பகுதியில் மாறுபடுகின்றன:
அண்ணா நகர்,வேளச்சேரி,நுங்கம்பாக்கம்,அடையார் போன்ற சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. நீங்கள் தங்கும் பொழுது அதிக அளவு சம்பாதிக்க கூடிய ஒரு நபராக இருந்தால் நீங்கள் இந்த பகுதியில் போய் வாடகைக்கு வீடு இருக்கலாம். சென்னையில் அட்வான்ஸ் தொகையானது மூன்று மாதங்களுக்கு நீங்கள் கொடுப்பது போல் இருக்கும்.
இது போலவே சென்னையின் புறநகர் பகுதிகளில் வாடகை சிறிதளவு குறைவாக இருக்கும். சென்னையில் வாடகை வீடுகள் அதிக அளவில் இருந்தாலும் நல்ல வாடகை வீடு வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு ஏற்ற வாடகை கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு அவர்கள் வாடகைக்கு வீடு கொடுப்பார்கள்.
சென்னையில் உள்ள சிறிய வீடுகள்:
சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள வீடுகள் ஓரளவிற்கு வாடகை குறைவாக இருக்கும் எனவே மலிவான விலையில் வாடகை வேண்டும் என்பவர்கள் சென்னையில் புறநகர் பகுதிகளில் வாடகை வீடுகள் பார்ப்பது மிகவும் நல்லது. இவ்வகை வாடகைகள் அவர்களுக்கு ஓரளவிற்கு ஏற்றவாறு கொண்டு இருக்கும்.
அடுக்குமாடி குடியிருப்புகள்:
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் படுக்கையறைக்கு ஏற்றார் போல் வாடகை மாறுபடும். இங்கு பராமரிப்பு மிகவும் சரியாக இருக்கும் நீங்கள் இதற்கு வாடகை ஒரு படுக்கையறை கொண்ட அறைகளுக்கு தனியாகவும் இரண்டு படுகைகளை கொண்ட அறைகளுக்கு தனியாகவும் மாறுபடும்.
தனி வீடுகள்:
சென்னையில் தனி வீடுகள் வேண்டும் என்றாலும் கிடைக்கும் நீங்க வீடுகளில் அளவை பொறுத்து வாடகையானது வெவ்வேறாக இருக்கும் எனவே தனி வீடுகளும் இங்கு கிடைக்கின்றன.
பெங்களூரில் உள்ள சராசரி வாடகை நிலவரம்:
- 1BHK- ₹7000-₹18000 வரை
- 2BHK- ₹15000-29000 வரை
- 3BHK-₹30000-42000 வரை
பிரபல பகுதிகளில்:
ஒயிட் ஃபீல்ட்,மாரத்த ஹள்ளி,சர்ஜாபூர் சாலை,ஹெப்பல்,இந்திரா நகர் போன்ற முக்கிய பகுதிகளில் வாடகை மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த பகுதிகளில் வாடகை வீடு வேண்டும் என்றால் அதிக அளவு சம்பாதித்தால் மட்டுமே இங்கு தங்க உங்களுக்கு ஏற்றபடி இருக்கும் இது வாடகை வீடுகள் மிகவும் சிறப்பாகவும் கிடைக்கும்.
பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் வாடகை குறைவாகவும் பெரும்பாலான இடங்களில் மிகவும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இங்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அதிகமாகவும் வேலை இல்லாத இடங்களில் மிகக் குறைவாகவும் வாடகை வீடுகள் கிடைக்கின்றன. இந்த பகுதிகளில் அட்வான்ஸ் தொகை இரண்டு மாதங்கள் கொடுக்கலாம் என சட்ட வரம்புகளும் உள்ளன.
சென்னை மற்றும் பெங்களூரு இந்த இரண்டு பகுதிகளிலும் உங்களுக்கு தனியாக அல்லது குடும்பத்துடன் தங்குவதற்கு ஏற்றார் போல் நீங்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். சென்னையில் உள்ள பகுதிகளில் நீங்கள் தனியாக வீடு கட்டுவதற்கு இடமும் அதிக அளவில் விற்பனைக்கு இருக்கின்றன. இங்கு அதிக அளவில் தமிழ் சினிமா பிரபலங்கள் வசிக்கும் இடங்களும் இருக்கின்றன. மேலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்பு கம்பெனிகளும் மற்றும் தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.
ஒப்பந்தம்:
- நீங்கள் இருநகரங்களிலுமே வீடுகளை வாடகை எடுக்கும் போது நீங்கள் வீட்டின் உரிமையாளரிடம் ஏழுத்துப்பூர்வமான படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- அந்தப் படிவத்தில் வீட்டின் வாடகை தொகை மின்சார தொகை மற்றும் ஒப்பந்த தொகை தண்ணீர் தொகையில் என அனைத்தும் அதில் குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் அடிக்கடி மாற்றிக்கொண்ட இருப்பார்கள்.
- நீங்கள் வீட்டின் உரிமையாளரிடம் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும்.
சென்னை மற்றும் பெங்களூரு இரண்டு நகரங்களிலும் அதிக அளவு சுற்றுலா இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவை இருக்கின்றன. நீங்கள் விடுமுறை நாட்களில் அதிக அளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏற்றபடி இரண்டு நகரங்களிலுமே சுற்றுலா தளங்கள் கோவில்கள் மற்றும் பல்வேறு வகையான திரு விழாக்கள் கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன.
நீங்கள் பெரிய பெரிய மாலுக்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் ஏதாவது ஒரு பண்டிகை வந்தால் இங்கு மிகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. நீங்கள் கிராமத்தில் இருந்து நகரத்தில் வாழ விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அங்கு அதிக அளவு இயற்கை பகுதிகளை காண முடியாது இருந்தாலும் அதிக அளவு மக்கள் இந்தப் பகுதிகளில் சந்தோஷமாகவும் அழகாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
உங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் உடைகள் அனைத்தும் இங்கு குறைவான விலையிலும் அதிகமான விளைவிலும் இரண்டு நிலையிலும் உங்களுக்கு ஏற்றபடி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
0 கருத்துகள்